சின்னக்குயில் சித்ரா குரலில் அசத்தும் செம்பருத்தி சீரியல் நடிகை! இளம் பாடகிகளையும் மிஞ்சிய குரல்…வீடியோ உள்ளே.

கோவையைச் சேர்ந்த ஜானகி விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை தொடரில் ஜனனியாக நடித்து இல்லதரசிகளிடையே அமோக வரவேற்பை பெற்றார்.

அந்த சீரியலில் முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பையும் ஏற்படுத்தினார்.

   

சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் மார்டன் உடைகளில் ஜொலிக்கிறார்.

ஜனனி இப்போது பாடகியாகவும் மாறியிருக்கிறார். புன்னகை மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏதேதோ’ பாடலை சீரியல் நடிகை ஜானகி அசோக்குமார், தனது குரலில் பாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.