சின்ன பசங்களா இவங்க ..? இவர்கள் வாசிக்கும் இசைக்கும் இவர்களுக்கும் சம்மந்தமே இல்லையே , செமையா வாசிக்கிறாங்க .,

உலகில் நடக்கும் பல வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கோவில் திருவிழாக்களில் வாசிப்பது வழக்கம் ,

   

பெரிய அளவில் விழா கோலம் போல் காட்சியளிக்க டிரம்ஸ் இசை கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர் ,ஆனால் ஒன்றுக்கு ஒன்றும் சளைத்ததில்லை என்று தான் சொல்லவேண்டும் ,இதனால் பெரிய அளவிலான வித்தியாசம் ஒன்றும் கண்டுவிட முடியாது என்று சொல்லும் அளவிற்கு இசையின் ஆசையானது ஒலிக்கும் ,

சமீபத்தில் இந்த அணைத்து சிறுவர்களும் ஒன்று சேர்ந்து இசையில் பட்டையை கிளப்பிய காட்சியானது பார்க்கும் பார்வையாளர்களை வியப்படைய செய்துள்ளது ,இந்த சிறுவயதில் இந்த குழந்தைகளுக்கு இப்படி ஒரு அசத்தியம் நிறைந்த திறமையானது கொட்டி கிடக்கின்றது , இதற்காக அவர்கள் ஒன்று கூடி வாசித்த இசையை கேளுங்க .,