இப்படி ஆடுனா யாருக்கு தான் பிடிக்காது..? நடுரோட்டில் நடனம் ஆடி பிரமிக்க வைத்த ஜோடி.. வாய்பிளந்து வேடிக்கை பார்த்த ஊர் மக்கள்..

இப்பொழுது வாழ்ந்து வரும் மக்கள் சுபகாரியங்களுக்கு ,சோகத்திற்கு நடனம் ஆடி அவர்களின் வலியை தீர்த்து கொள்கின்றனர் ,இதில் ஆன் பெண் என்று பாகுபாடின்றி அணைத்து வயதிணறும் நடம் ஆடி வருகின்றனர் ,இதனால் பல பேர் பிரபலம் அடைந்ததையும் நாம் கண்டிருப்போம் ,

இது போன்ற நடன கலைநிகழ்ச்சியை பார்ப்பதற்கே அதிகமானோர் ஆர்வம் காட்டி வருவதனால் நமக்குள் இருக்கும் திறமையானது வெளி வராமலே போய் விடுகின்றது ,இந்த ஜோடிகள் இங்கு ஆடுவது போலவே அனைத்து மேடைகளிலும் நடனம் ஆடி மகிழ்வித்து வருகின்றனர் ,

இதனையே இவர்கள் தொழிலாளாக செய்து கொண்டு வருகின்றனர் ,இவர்கள் போல் பல பேர் இதனையே நம்பி வாழ்ந்து கொண்டு வருகின்றனர் அதற்கு ஏற்றது போல் இவர்களுக்கு நல்ல வரவேற்பே இதுவரை கிடைத்து வருகின்றது ,இந்த நடனத்தை அங்கிருந்தவர்கள் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் இதோ அந்த வீடியோ பதிவு உங்களுக்காக .,