சிரிப்பை அடக்க முடில..! ஆசிரியர் என்று கூட பாராமல் வ ச்சு செய்த மாணவர்கள்.! நீங்களே பாருங்க

நாம் படிக்கும் காலத்தில் நமக்கு பல்வேறு நிகழ்வுகள் இருக்கும் கண்டிப்பாக நம்மால் மறக்கமுடியாத நினைவுகளாக தான் இருக்கும் அனால் இதை போன்ற நிகழ்வுகள் எல்லார் வாழ்விலும் நடந்த ஒரு நிகழ்வுடன்.

இந்த வீடியோ பதிவு வழக்கமாக பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் ஆசியர்களிடம் கே லி கி ண் டல் செய்ய ஆண்டு விழாதான் சரியான நீரம் அதன் பிறகு அவர்களை பார்க்க தேவையில்லை.

   

தேர்வு எழுதிய பின்பு வீட்டுக்கு சென்று விடலாம் இருந்து என்று இவ்வாறு செய்வார்கள் இதை போன்ற சம்பவங்கள் நம்முள் பெரும்பாலனூர் செய்துருப்போம் அதை போலதான் இந்த வீடியோவில் வரும் மாணவர்கள் டான்ஸ் ஆடுறன் என்ற பெயரில் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள் கண்டிப்பாக சிரிக்காமல் இருக்கமாட்டீர்கள் இந்த வீடியோ முழுவதையும் கண்டு ரசிங்கள்.