சிறிதும் ப யம் இல்லாமல், இந்த ட்ரைவர் செய்யும் வேலையை நீங்களே பாருங்க ,பாத்தா கண்டிப்பா தெகச்சி போயிடுவீங்க .,

ஓட்டுநர் தொழிலை தெய்வமாக கருதுவது உண்டு ,இதனை தற்போது அரசு தொழிலாக கூட கொண்டுவந்து ஓட்டுனர்களை கவ்ரவித்து வருகின்றனர் , இதனால் வேலைவாய்ப்பானது அனைவருக்கும் சரி சமமாக பிரிக்கப்பட்டுள்ளது ,இதன் காரணமாக வேலையில்லா திண்டாட்டணமானது சற்று குறைந்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும் ,

   

நமது அன்றாட தேவைகளுக்காக வெளிமாநிலங்களில் இருந்து இது போன்ற வாகனங்கள் மூலம் நமது மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் டிரைவர்களை ஒரு மனிதனாக கூட கருதுவது கிடையாது ,இதனால் அவர்களின் மனமானது வாடி போவதை நம் அவ்வப்போது பார்த்துக்கொண்டு தான் உள்ளோம் ,

ஒரு சிலர் செய்யும் செயலினால் ஓட்டுநர் அனைவரையும் தரைகுறைவாக பார்ப்பது தவறு ,இவர்கள் என்றல் இப்படி தான் என்ற அபிராயத்தை இப்பொழுதே அடித்து நொறுக்கிவிடுங்கள் என்பதே என்னுடைய வேண்டுகோளாக உள்ளது ,சில நாட்களுக்கு முன்னர் ஒரு பெரிய லாரி ஒன்று திருப்பத்தில் திரும்புவதற்கு எவ்வளவு கஷடப்படுகின்றார் பாருங்க அந்த ட்ரைவர் .,