சிறுத்தை படத்தில் நடித்த நடிகரின் மனைவியை பார்த்திருக்கீங்களா..? என்னது அவரும் ஒரு நடிகையா..? யாருனு பாருங்க..

மாளவிகா அவினாஷ் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த கே .ஜி .எப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ,இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,இவர் அதில் ஒரு சில முக்கிய காட்சிகளில் நடித்து இவருக்கு என்று ஒரு ஆழமான கதாபாத்திரத்தில் அனைவரின் பார்வைக்கும் கொண்டு செல்ல பட்டு திரை உலகில் ரெகமெண்ட் செய்யபட்டர் .

   

,இவர் இதற்கு முன் தமிழ் ,மற்றும் கன்னட மொழிகளில் சீரியல்களில் நடித்துள்ளார் இதை அடுத்து தெலுங்கு மொழிகளில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்த நடிகர் அவினாஷை மணந்து கொண்டார் இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் அந்த படங்கள் இவருக்கு பெரிய அளவில் அவர் பெயரை பொறிக்க வில்லை இது தான் அவரின் வாழ்க்கையை மாற்றிய படம் ,

நடிகை மாளவிகா இதனை தொடர்ந்து நடிகை, வழக்கறிஞர், அரிசியல்வாதி போன்ற பன்முக திறமைகளை கொண்டுள்ளார் ,அவ்வப்போது இவர் குடும்பத்தோடு இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டிருக்கிறது ,இதோ அந்த அழகிய புகைப்படம் உங்களுக்காக .,