
உலகில் உள்ள அணைத்து காவல் துறையினரும் தேசத்துக்காகவும் ,மக்கள் நலமுடன் இருப்பதற்காகவும் தினம் பாடுபட்டு வருகின்றார் ,இதற்காக இவர்களில் ஒரு சிலர் உயிரிழப்பதும் உண்டு என்றே தான் சொல்ல வேண்டும் ,இதில் மிகவும் கடினமான வேளையில் இதுவும் ஒன்று ,
ஆனால் அதனை காவல் நிலையத்தில் மறந்து விட்டு எந்த ஒரு தலைக்கனமும் இல்லாத போலீஸ் அதிகாரி ஒருவர் , சிறுவன் கேட்ட ஆசையை நிறைவேற்றினர் இவளவு அற்புதமான காவல் அதிகாரி யாவரும் இருந்திட முடியாது காரணம் , காவல் துறை உங்கள் நண்பன் என்று பலர் சொல்லி கேட்டிருப்போம் ,
ஆனால் ஒரு சிலர் மட்டுமே அதனை உண்மையாக்குகின்றனர் , அந்த வகையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போலீஸ் அதிகாரியிடம் சிறுவன் ஒருவன் உங்கள் பைக்கில் உங்களுடைய தொப்பியை அணிந்து கொண்டு வரவேண்டும் என ஆசை பட்டுள்ளான் அதனை சிறிது கூட மறுக்காமல் அப்பொழுதே அவனின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் அந்த போலீஸ் அதிகாரி .,