சிறுவயதிலேயே தமிழ் நாட்டிற்காக பல்வேறு தங்க பதக்கங்களை பெற்று வரும் தமிழ் திரைப்பட நடிகரின் மகன்.. யாருனு பாருங்க .,

   

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 காலங்களில் மிக எதார்த்த நடிப்பினால் தமக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை தக்கவைத்து கொண்டார் நடிகர் சத்தியராஜ் ,இவர் நடிப்பிற்கு பல பேர் இன்று வரை அடிமையாகவே உள்ளனர் ,இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த பாகுபலி படம் பெரியளவில் வசூல் சாதனையை படைத்தது ,

இவரின் மகனான சிபி ராஜ் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார் ,ஆனாலும் அவருக்கான இடத்தை இதிலே இவர் பெற்றுவிட்டார் இவர் ஆக்ஷன், த்ரில்லர் படங்களில் நடிக்கவே அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார் ,சில ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் ஆனது ஆனால் இவர் குடும்பத்தை யாருமே பார்த்து இருக்கமாட்டிர்கள் ,

இவர் நடித்த படங்கள் இவருக்கு அவ்வளவு பெரிய வெற்றியை தேடி தரவில்லை ,ஆனாலும் இவர் முயற்சியை செய்து கொண்டே தான் உள்ளார் , இவருக்கு இரு மகன்கள் உள்ளனர் , அதில் இவரது மூத்த மகன் இரண்டு வருடங்களுக்கு முன்பு புனேவில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றார் , இதோ அந்த முழுமையான காணொளி .,