இந்தியாவில் சில நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இ.ள.ம்.பெ.ண் கொரோனாவால் உ.யி.ரி.ழ.ந்துள்ளார். தெலங்கானா மா.நி.ல.த்தை சேர்ந்தவர் ஸ்ரீவாணி (22).
இவர் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி கொரோனா தொ.ற்.றா.ல் பா.தி.க்.கப்பட்டு ம.ரு.த்.து.வமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று சி.கி.ச்சை ப.ல.னி.ன்றி ஸ்ரீவாணி உ.யி.ரி.ழந்தார்.
ஸ்ரீவாணிக்கு வரும் 13ஆம் திகதி தி.ரு.ம.ணம் செ.ய்.து வைக்க ஏற்கனவே முடிவு செ.ய்.ய.ப்பட்டிருந்தது.
அவர் நோ.ய் தொ.ற்.றில் இருந்து மீண்டு வருவார் என வருங்கால க.ணவர் உள்ளிட்ட கு.டு.ம்பத்தார் எ.தி.ர்.பார்த்திருந்த நிலையில் அவரின் ம.ர.ணம் ப.ல.த்.தை அ.தி.ர்.ச்.சியையும் சோ.க.த்.தையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.