இப்படி ஒரு கண்டுபிடிப்பா..? புதிய கருவியை கண்டுபிடித்து சாதித்த தமிழக மாணவி.. வைரல் வீடியோ

தற்போது உள்ள காலங்களில் விஞ்ஞானம் நீங்கா இடத்தை பிடித்தவுள்ளது ,பலபேர் பட்ட படிப்பு முடித்து விட்டு வேலை இன்றி வீட்டில் சும்மாவே இருக்கிறார்கள், இது ஒரு நாட்டின் வளர்ச்சியை குறைகிறது அதுமட்டும் இல்லாமல் அன்றாட வாழ்க்கைக்காக அணைத்து விதமான நோக்கங்களும் மாறிக்கொண்டே வருகிறது,

   

இந்த கண்டுபிடிப்புகளை சரியாக யாரும் அங்கீகரிப்பது கிடையாது ஆதலால் இவர்கள் போல் ஆட்கள் யாருக்கும் தெரியாமலே ஒடுங்கி போய் விடுகின்றார் , அதில் ஒரு சிலர் இதனை முதன்மை தொழிலாக கொண்டு அதில் வளர்ச்சியை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது ,

நிலங்களுக்கும் ,தண்ணீருக்கும் கெடுதல் ஏற்படுத்த கூடிய கருவேல மரங்கள் அரசாங்கத்தால் அகற்றப்பட்டு வருகின்றது , இதனை அகற்றுவதுக்கு பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் , ஆனால் இனிமேல் அந்த கவலை வேண்டாம் ஏன் தெரியுமா ..? காணொளியை பார்த்து தெரிஞ்சிக்கோங்க .,