பிரபல தொலைக்காட்சிகளில் வெளியாகும் சின்னத்திரை தற்போது பல விதமான வகையில் உயர்ந்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். தற்போது சின்னத்திரை சினிமா அளவிற்கு பெரிதாக வளர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
இருப்பினும் ஒரு சில மூத்த நடிகைகள் இன்னும் சீரியல்களில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி வருகிறார்கள் என்று சொல்ல்லாம்.இந்நிலையில், சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் நடிகை தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் “சீமராஜா” திரைப்படத்தில் நடிகை சிம்ரனுக்கும்,
“புதுப்பேட்டை” படத்தில் நடிகை சினேகாவுக்கும், “தாமிரபரணி” படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார். நடிகை தேவி ப்ரியா தற்போது இவரது கணவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றது , இதனை பார்த்த இவரது ரசிகர்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர் , இதோ அவரது புகைப்படம் உங்களுக்காக .,