தமிழில் சித்து +2, வில் அம்பு போன்ற படங்களில் நடித்தவர் தான் நடிகை சாந்தினி தமிழரசன் அவர்கள். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார் எனது இங்கே குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரெட்டை ரோஜா, தாழம்பூ போன்ற சீரியலில் நடித்துள்ளார் நடிகை சாந்தினி.
மேலும், இவர் நடன இயக்குனர் நந்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது நந்தா அவர்களும் சீரியலில் நடித்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இளம் நடிகைகள் மட்டுமில்லாமல் மூத்த நடிகைகள் கூட தற்போது கி ளா ம ரா க போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வரிசையில் நடிகை சாந்தினி அவர்களும் ஒருவர். அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு சில கவ ர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகிறது என்று சொல்ல்லாம்.