தற்போது சீரியல் நாடுகளுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் பல சீரியல் நடிகைகளுக்கு fans கிளப் ஓபன் செய்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள் என்று கூட சொல்லலாம். அந்த வகையில், செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, அவள், இருமலர்கள், என்று பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை மகாலட்சுமி அவர்கள்.
இவர், பிரபலமான ஒரு தமிழ் டிவியில் ஜாலியாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது, என்று சொல்ல்லாம். மக்களிடத்தில் தற்போது ஒரு பிரபலமான சீரியல் நடிகையாக வளம் வருகிறார் VJ மஹாலக்ஷ்மி அவர்கள்.
சோசியல் மீடியா பக்கங்களில் அசிட்டிவாக இருப்பவர் இவர், மேலும் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி அவர்கள்.