‘சுடிதாரில் கூட அவ்ளோ அழகு’.. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உள்ளே..

   

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் செம்ம ஹிட்டான ஒரு சீரியல் தான் “பாண்டியன் ஸ்டோர்”. இதில் அண்ணி கதாபாத்திரத்தில் கலக்கி வருபவர் தான் நடிகை சுஜிதா. இவர், பல பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார் என்று சொல்ல்லாம். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா. மேலும், இவர் தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.

மேலும், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது சிகப்பு நிற சுடிதார் அணிந்துகொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.