சுட்டி குழந்தையுடன் விளையாடிய அமைச்சர் ,பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்தி வருகின்றது ,இதோ அந்த காணொளி .,

குழுங்கள் என்று சொன்னாலே அவர்களுக்கென ஒரு தனி பிரியமானது தானாகவே உருவெடுக்கிறது ,அவர்களின் குறும்பு தனமும் ,எளிமையான பேச்சும் முக பாவனைகளும் நம்மை சிரிக்க வைத்து கொண்டே இருகின்றது ,இதனால் இது போன்ற சுட்டி குழந்தைகள் பலருக்கும் பிடித்து வருகின்றது ,

   

சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி மாநிலத்தின் போக்குவரத்துக்கு துறை அமைச்சர் சந்திர பிரியங்கா மளிகை கடைக்கு சென்றுள்ளார் அப்பொழுது அந்த கடையில் இருந்த சுட்டி சிறுவர் ஒருவர் இவர் எவ்வளவு தான் அமைச்சர் என்று கூறினாலும் அதனை நம்ப மறுத்தான் ,இதனால் அமைச்சர் ப்ரியங்காவுக்கு அதிர்ச்சியடைந்தார் ,

இந்நிலையில் அந்த சுட்டி சிறுவனை அமைச்சர் என்று கூற சொல்லி பாடாய் படுத்திய காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது இப்படி எல்லாம் கூட அமைச்சர்கள் இருப்பார்களா என மக்களிடத்தில் கேள்வி எழுந்துள்ளது ,இதோ அந்த காணொளி காட்சி .,