“சும்மா தக தக-னு மின்றிங்களே”… சீரியல் நடிகை வெளியிட்டுள்ள ஷார்ட் ரீலிஸ் வீடியோ(உள்ளே).. உருகும் ரசிகர்கள்

பிரபல சீரியல் நடிகையாக தற்போது வளம் வருபவர் தான் நடிகை கிருத்திகா லட்டு அவர்கள். இவர் “தேன் நிலவு” என்னும் சீரியல் மூலம் மூலம் அறிமுகமானவர். இந்த சீரியலை பிரபல சீரியல் இயக்குனர் திருமுருகன் இயக்கி தயாரித்தார். அதன் பிறகு” பொன்னூஞ்சல்” மற்றும் “பைரவி” ஆகிய சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் கிருத்திகா.

   

மேலும், வேறு ஒரு சேனலில் சமையல் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இவர் சீரியல் மட்டுமில்லாமல் “சென்னை 28 ” இரண்டாம் பாகம் மற்றும் நடிகர் சந்தானம் நடித்த “இனிமே இப்படித்தான்” படத்தில் ஹீரோயின் friend-ஆக நடித்துள்ளார் கிருத்திகா லட்டு.

அந்த வகையில், இவர் “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் வரும் நடிகர் சமந்தா வசனத்தை பேசி இன்ஸ்டாகிராம் ரீல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த ரீலிஸ் ஆனது சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறதுக்கே என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Krithikaa Laddu ☺ (@krithikaaladdu)