
தற்போது உள்ள நிலையில் சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள். இந்நிலையில் பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் “அன்பே வா” தொடரில் நடித்து வரும் இளம் நடிகையான டெல்னா டேவிஸுக்கு இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் அதிகமான ரசிகர் கூட்டம் இருக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட லட்சத்திற்கும் அதிகமானோர் இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். தற்போது சீரியலிலும், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சீரியலில் குடும்ப பங்கை அடிக்கும் இவர் நிஜ வாழ்க்கையில் மாடர்ன் ஆக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
தற்போது இவர் மாடர்ன் உடையில் ஒன்றில் மேக்கப் போட்டுகொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை டெல்னா. இந்த புகைப்படங்களை இவருடைய ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்று சொல்ல்லாம்…
View this post on Instagram