சுற்றி நின்று வேடிக்கை பார்த்த ஆண்கள்..! சற்றும் சிந்திக்காமல் இந்த பெண் காவலர் செய்வதை பாருங்க..

தமிழகம் மற்றும் தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது, இந்த சீசனில் இதுவரை 46 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னையில் 150 முதல் 200 மி.மீ வரை கனமழை பெய்யும். இன்றும், நாளையும் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் 20 மாவட்டங்களுக்கு ‘ரெட் அ லர் ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

   

தலைநகர் சென்னையின் பெரும் பகுதிகள் மழை வெள்ளத்தில் மூ ழ் கின மக்கள் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் தினசரி வா ழ் வா தாரம் பா தி க்க பட்டுள்ளது, ஒரு சில இடங்களில் மரங்கள் வி ழு ந் த தால் மி ன்சா ர ங்கள் து ண் டிக் கபட் டுள்ளது

இந்த வீடியோவில் சாலையோரம் ப ரி தாப மாக கி டந் த நபரை மீட்டு தோலில் சுமந்து ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெண் காவல் ஆய்வாளர் பார்க்கவே மிகவும் ப ரி தமா க உள்ளது காவலர்களின் பணியை பாராட்டியே ஆகவேண்டும் இதோ அந்த வீடியோ காட்சி.