சூர்யா-ஜோதிகா சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி..! இதுவரை நீங்கள் பார்த்திடாத புகைப்படம் இதோ…

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சூர்யா ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , அதில் ஒரு சில படங்கள் பெரிய அளவிலான வெற்றியையும் பெற்றுள்ளது , இவரின் குணத்திற்காகவே பெரிய அளவிலான ரசிகர்கள் இவரை சுற்றி வருகின்றனர் ,

   

சமீபத்தில் தான் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியானது ,இதனால் இந்த படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது ,ஆனால் அந்த எதிர்பார்ப்பை படக்குழு பூர்த்தி செய்ய வில்லை என்று சொல்லுவது போல் அவரின் ரசிகர்கள் முக பாவனைகள் இருகின்றது ,

இவரை போலவே பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தவர் நடிகை ஜோதிகா, இவரும் தமிழில் முன்னணி நடிகையாவார் ,இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் ,அவ்வப்போது இவர்கள் இருவரும் ஜோடியாக உலாவரும் புகைப்படங்கள் வெளியாகிவந்தது ,தற்போது இவர்கள் எடுத்துக்கொண்ட செல்பி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அவர்களுடைய செலஃபீ புகைப்படம்…