பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ,இந்த நிகழ்த்தி தொடர்ந்து 3 சீசனாக நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,இதன் மூலம் இதில் நடித்த பலரும் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகின்றனர் ,அதில் புகழ் நல்ல உயரத்திற்கு சென்றுவிட்டார், இவர் இதற்கு முன்னர்,
அது இது என்ற நிகழ்ச்சியின் மூலம் இந்த திரையில் அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது ,தற்போது இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகின்றனர் ,அதேபோல் சூப்பர்சிங்கரில் அறிமுகமான சிவாங்கி இதன் மூலம் டான் படத்தில் நடித்துள்ளார் அதுமட்டும் இன்றி பின்னணி பாடகியாகவும் இருந்து வருகின்றார் ,அவர்கள் வரிசையில் பாலாவும் உள்ளார்,
மணிமேகலை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார் ,இவருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது ,அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் ,இந்த நிகழ்ச்சி பெரும்பாலும் இரவு நேரங்களில் எடுக்கப்படுவதினால் அதில் உள்ளவர்கள் மிகவும் tired ஆக இருப்பார்கள் ,அந்த வகையில் செஃப் தாமு அவர்களும் மணிமேகலை தோளில் தூங்குவது போல வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது .,