செண்ட மேளம் வாசித்து காண்போரை இன்பத்தில் ஆழ்த்திய அழகிய பெண்.. வைரல் வீடியோ..

இசை என்று சொன்னால் அதற்கு மயங்காதவர் என்று இவுலகில் எவரும் இருந்து விட முடியாது, குறிப்பாக கேரள மேளம் என்று சொல்லப்படும் சேனை மேளம், இந்த இசையானது நம்முடைய காதினுள் கேட்கும்போது நம்மை அறியாமல் நமக்கு ஆட்டம் ஆட தோன்றும் என்று தான் சொல்ல வேண்டும் ,

   

இதற்கு நடனம் ஆடுவதை தற்போது உள்ள மக்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர், இதனால் அவர்கள் அந்த நாளை மகிழ்ச்சியாய் கடந்து செல்கின்றனர் ,அதுமட்டும் இல்லாமல் இவர்களை சுற்றியிருக்கும் நபர்களும் உற்சாகத்துடனே காட்டுகின்றனர்.

அந்த வகையில் கேரளா ஆண்களோடு சேர்ந்து பெண் ஒருவர் கூடி செண்டை மேளம் வாசித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, அதிகப்படியான நபர்களால் பார்க்கப்பட்டும் வருகிறது. தற்போது இந்த காணொளியை பலரு மீண்டும் மீண்டும் கண்டு வருகின்றனர் ,இதோ அந்த அட்டகாசமான வீடியோ ..,