செந்தில் கணேஷின் தங்கை யார் தெரியுமா.? அவுங்க இவ்வளவு அழகா.? சமீபத்தில் சூப்பர் சிங்கர் செந்தில் வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம் புகைப்படம்.!

சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில்கணேஷ்- ராஜலட்சுமி தம்பதியினர்.இன்றளவும் இந்த தம்பதி மிகவும் பிரபலம்.இவர்களுடைய நாட்டு புற பாடல்கம் ரசிகர்களிடம், மிகவும் பிரபலம்.செந்தில் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர்கள் இருவரும் சேர்ந்து பாடிய என்ன மச்சான் பாடல் மிகவும் பிரபலம் அதனால் இந்தப் பாடலை சார்லி சாப்ளின் இரண்டாவது பாகத்தில் இந்த பாடல் இடம் பெற்றது சினிமாவில் இடம் பெற்ற பிறகும் இந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் மெகா ஹிட் ஆனது இன்று சினிமாவிலும் பாடிக் கொண்டிருக்கிறார்கள் ஊர்களில் நடக்கும் மேடைகளிலும் இவர்கள் பாடி வருகின்றனர்.

   

நாட்டுப்புற பாடல்களை எழுதி பாடுவதில் வல்லவர்களான இவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.கடைசியில் நிகழ்ச்சியில் முதல்பரிசையும் செந்தில்கணேஷ் வெல்ல, சின்ன மச்சான் பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பினர்.

அவ்வப்போது தனது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இந்த தம்பதிகள் தற்போது பயங்கர மாடர்னாக மாறி அசத்தி வருகின்றனர்.

எப்பொழுதும் புடவையில் அசத்தும் ராஜலட்சுமியை மா டர்னாக அவதானித்த ரசிகர்கள் அ தி ர்ச்சியில் ஆ ழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து செந்தில் தனது தங்கையின் பிறந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடிய புகைப்படம் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதோடு, செந்திலும் வேஷ்டி சட்டையிலிருந்து மா டர்னாக மாறிய புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இதே வேளை செந்திலின் தங்கையினை வாழ்த்திய ரசிகர்கள், வடிவேல் பாலாஜியின் மரணத்திற்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன் என்றும் விளாசி வருகின்றனர்.