ஐஸ் என்று இவுலகில் ஒரு மிக பெரிய அதிஷ்டம் உள்ளது , இதனை பிடிக்காதவர்கள் என்று இந்த உலகத்தில் எவரும் இருந்திட முடியாது , சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அணைத்து விதமானவர்கள் ரசித்து ருசித்து உண்டு வருகின்றனர் ,
முன்பெல்லாம் இதனை தெரு தெருவாக சேர்ந்திரு விற்பனை செய்து வந்தனர் , இப்பொழுது உள்ள காலங்களில் தனி தனி கடைகளை உருவாக்கி விட்டனர் , இதனால் சிறுவர்கள் மிக மகிழ்ச்சியோடு வாங்கி சாப்பிட்டு வருகின்றனர் , இதற்கு மார்க்கெட்டில் நல்ல விலை உண்டு .,
இரவு நேரங்களில் குலஃபீ என்ற ஒரு வகையிலான ஐஸை பெரும்பாலானோர் அறிந்திருப்பர் , சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு ஐஸ் கடையை பற்றின தகவல்கள் வெளியாகின , இந்த இடத்துக்கு சென்று பலரும் பயன் அடைந்து வருகின்றனர் , அங்கு வர்கள் கூறும் கருத்துக்களை நீங்களே காணுங்கள் .,