சென்னை விமான நிலையத்தில் தல அஜித் செய்த விஷயத்தால் திகைத்து போன ரசிகர்கள் , காணொளி உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நாம் இது வரை பல நடிகர்களை பார்த்துள்ளோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமை வாய்ந்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். தனக்கான இடத்தை பிடிக்க தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிரகர்கள்.

   

இந்நிலையில், தல அஜித் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஒரு நடிகர்.இவர் தற்போது இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னரும் எச் . வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார் ,

தற்போது நடித்து வரும் திரைப்படத்திற்காக ஹைட்ரபாத் மாநிலத்தில் தங்கி வருகிறார் , சமீபத்தில் இவர் ஐரோப்பிய நாடுகளுக்கு ரைடிங் சென்றுள்ளார் , அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகின , சமீபத்தில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார் .,