
“ஒந்து கதை ஹெல” என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார் தான் நடிகை பிரியங்கா மோகன். மேலும், தெலுங்கில் நானிஸ் கேங் லீடர், ஸ்ரீகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக “டாக்டர்” திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் சமீபத்தில் வெளியான “எதற்கும் துணிந்தவன்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர். மேலும் மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இனைந்து “டான்” திரைப்படத்தில் நடித்திருந்தார் இவர். தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வருகிறார் இவர் என்று சொல்ல்லாம்.
சோசியல் மீடியா பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை பல லட்சம் நபர்கள் follow செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது மாடர்ன் ட்ரெஸில் செம்ம ஸ்டைலாக போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் இவர். இதோ அந்த போட்டோ…
View this post on Instagram