கடந்த 2013 ஆம் ஆண்டு தெலுகு சினிமாவில் வெளியான Anthaka Mundu Aa Tarvatha படத்தின் மூலம் தெலுகு ரசிகர்கள் மத்தியில் பார்ச்சியமான ஒரு நடிகையானவர் தான் இளம் நடிகையான ஈஷா ரேப்பா அவர்கள். கல்லூரி படிக்கும் போதே மாடலிங் செய்து வந்தார் இவர். இதன் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
மேலும், தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த “ஓய்” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் இவர். தற்போது மலேயா சினிமாவிலும் கால் தடம் பதித்துள்ளார் நடிகை ஈஷா அவர்கள். மேலும், கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான “ஆயிரம் ஜென்மங்கள்” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
சோசியல் மீடியாக்களில் லட்சக்கணக்கான நபர்கள் இவரை பின்தொடருகிறார்கள் என்று சொல்ல்லாம். அவர்களை கவரும் வகையில் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவார் என்று சொல்லலாம். அனால் தற்போது சேலையில் மஹாலக்ஷ்மி போல இருக்கும் புகைப்படங்களை upload செய்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்…
View this post on Instagram