செம டேலண்ட் தா…. 3 பாட்டில்களை வச்சுக்கிட்டு எப்படி வித்தை காட்டுறாரு பாருங்க…. வைரலாகும் வீடியோ…!!!

ஒரு தாத்தா மூன்று பாட்டில்களை கையில் வைத்துக் கொண்டு வித்தை காட்டும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வந்து குவிந்து வருகின்றது. மக்கள் தங்களது பொழுதுபோக்கிற்காக இணைய பக்கங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

   

அதற்கு ஏற்றார் போல சமூக வலைதள பக்கங்களான யூட்யூப், இன்ஸ்டாகிராம், twitter போன்ற பக்கங்கள் பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் மக்கள் தங்களுக்கு பிடித்தமான வீடியோக்களை பார்த்து வருகிறார்கள். தற்போதெல்லாம் மக்கள் திறமையான நபர்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.

அந்த வகையில் ஒரு சந்தை கடையில் ஒரு தாத்தா மூன்று பாட்டில்களை வைத்துக்கொண்டு வித்தை காட்டும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இதை பார்க்கும் போது இந்த மனிதர் எப்படி இதையெல்லாம் செய்கிறார் என ஆச்சரியப்படும் அளவிற்கு உள்ளது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்….

 

View this post on Instagram

 

A post shared by _black_lovers_ (@_black_colour_786)