சமீப காலங்களாக அனைவரின் வீட்டிலும் செல்ல பிராணிகளை வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் ,இதில் வித்யாசம் என்னவென்றால் நாம் நன்றியுடன் இருக்கும் நாய் வளர்த்து பார்த்திருப்போம் ,பாசமாக இருக்கும் பூனை வளர்த்து பார்த்து இருப்போம் ,சில இடங்களில் யானை ,வெளிநாடுகளில் பாம்பு வளர்பவர்களை கூட பார்த்திருப்போம் அனால் பெண் ஒருவர் நாம் கடவுளாக வழிபடும் ஹனுமன் உருவத்தில் இருக்கும் குரங்கினை மனிதர் குழந்தையை பார்த்து வளர்ப்பது போல் இவரும் அந்த குரங்கை வளர்த்து வருகிறார் ,அதற்கு சிறிய வகையிலான சட்டை போட்டுவிட்டு உணவு அளித்த வீடியோ பதிவு ஒன்று வெளியாகி உள்ளது, இந்த நகைச்சுவை நிறைந்த இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் மக்களின் பல பேரால் பல முறை பார்க்க பட்டுள்ளது .இதோ அந்த பதிவு ..,