சேலையில் ஆட்டம் போட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்த ‘கண்மணி’ சீரியல் நடிகை லீஷா.. வீடியோ உள்ளே..

நடிகை லீஷா எகிலர்ஸ், இவர் சீரியல்கலில் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார். அதன்பிறகு நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமார் அவர்களுடன் “பலே வெள்ளைய தேவா” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். மேலும் இந்த படத்தினை தொடர்ந்து மேலும் திருப்புமுனை,

   

பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் நடித்திருந்தார் இவர். மேலும், 2 வருடங்களாக “கண்மணி” என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக இவர் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

மேலும், சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது சேலையில் டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அவரே வெளியிட்டுள்ள aஅந்த டான்ஸ் வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Leesha Eclairs (@leesha_eclairs)