சேலையில் இடுப்பை ஆட்டி ஆட்டம் போட்டுள்ள இளம் நடிகை ஸ்ரீநிஹா…. சூடேறிக்கிடக்கும் சோசியல் மீடியா…

சினிமாவை பொறுத்தவரை முன்பு எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தேர்வு செய்து நடிக்க வைத்தனர், அதன் பின் கேரளாவில் இருந்து ஒரு சில நடிகைகளை தேர்வு செய்து நடிக்க வைத்தனர் என்று சொல்லலாம். ஆனால் தற்பொழுது, தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை டிக் டாக், ரீலிஸ் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த நபர்கள் சினிமாவிற்குல் நுழைகிர்ரகள் .

   

அப்படி வந்தவர்களில் நடிகை ஸ்ரீநிஹாவும் ஒருவர். நடிகை ஸ்ரீநிஹா, மிஸ்கின் இயக்கத்தில் வெளியான “சைக்கோ” படத்தில் ஒரு சின்ன சீனில் நடித்திருந்தார். சமூகவலைத்தள பக்கமான இன்ஸ்டாவை பயன்படுத்தும் நபர்களுக்கு இவரை பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்ல்லாம்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் அனைத்தும் வைரலாகி விடும். லட்ச கணக்கில் போல்லோவெர்ஸ்-கல் இவருக்கு உள்ளார்கள். இந்நிலையில், தற்போது சேலையில் இடுப்பை காட்டி இவர் போட்டுள்ள டான்ஸ் வேற லெவல்…. இதோ அந்த வீடியோ…