
தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் VJ அர்ச்சனா அவர்கள். இந்த தொடர் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு தொடர்.
இந்த தொடரில் இவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது, அர்ச்சனா ஒரு தொகுப்பாளினியும் கூட, தற்போது முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும் சோசியல் மீடியாக்களில் அசிட்டிவாக வலம் வரும் VJ அர்ச்சனா,
தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் VJ அர்ச்சனா, தற்போது சிம்பிளாக ஒரு சேலையில் தன்னுடைய குட்டியான இடுப்பு தெரியும் அளவிற்கு, இன்ஸ்டாகிராமில் ஹாட் Dance வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்க…
View this post on Instagram