சேலையில் கூட இவ்ளோ Hot-னஸ் ஆ..? ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை வெளியிட்டுள்ள போட்டோஸ் உள்ளே..

சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பெண்ணாக வலம் வரும் சீரியல் நடிகை தான் காவிய அறிவுமணி அவர்கள். முதலில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த இவர். தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடர் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

   

அதாவது மறைந்த நடிகை vj சித்ராவிற்கு பதிலாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை ரோலில் நடித்து வருபவர் தான் இவர். இந்த தொடரில் வரும் கதிர் – முல்லை இந்த இரண்டு கதாபாத்திரங்கள் மக்களிடத்தில் செம்ம பேமஸ் ஆனா ஒரு கதாபாத்திரம் என்று சொல்ல்லாம்.

மேலும், சமூக வலைத்தளங்களிலும் நடிகை காவ்யா தொடர்ந்து தன்னுடைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சேலையில் தற்போது தன்னுடைய குட்டியான இடுப்பை காட்டி ஒரு சில ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் நடிகை காவ்யா. இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)