
நடிகை ரித்விகா, பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் மற்றும் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான “பரதேசி” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின் நடிகர் கார்த்தி நடித்த “மெட்ராஸ்” படத்தில் நடிகர் கலையரசனின் மனைவியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பேமஸ் ஆனார் என்று சொல்ல்லாம்.
அந்த படத்திற்கு பின்னர் “கபாலி”,” இருமுகன்”, “சிகை”, “ஒருநாள் கூத்து” போன்ற படங்களில் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மேலும், பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். மேலும், அந்த சீசனில் டைட்டிலை தட்டி சென்றார் இவர்.
தற்போது, போட்டோஷூட் நடித்த அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது சேலையில் போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார் நடிகை ரித்விகா.