சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்துள்ள ‘பேச்சுலர்’ பட நடிகை திவ்யா பாரதி..

நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் எனக்கு கலக்கி கொண்டிருப்பவர் தான் ஜீ.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான “பேச்சுலர்” படம் சுமாரான வெற்றி பெற்றது. சதிஷ் செல்வகுமார் அவர்கள் இந்த படத்தை இயக்கிருந்தார். குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது என்று சொல்லலாம். இப்படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை தான் திவ்யபாரதி.

   

இவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர். அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். சமூகவலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களை கொண்டாட ஒரு பெரிய கூட்டமே உள்ளது என்று சொல்ல்லாம்.

இந்நிலையில், நீல நிற சேலையில் விதவிதமான போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சு ண்டி இ ழுத்துள்ளார் நடிகை திவ்யபாரதி அவர்கள், என்று சொல்ல்லாம். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகிறது என்று சொல்லலாம்…