சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் புகழ் கேபி.. லைக்ஸ்களை த ட்டிவி டும் நெட்டிசன்கள்..

கேப்ரிஎல்லா ( Gabriella Charlton ) என்னதான் சிறு வயதில் நாடகம், மற்றும் ௩ உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்திருந்தாலும், இவர் மக்களிடத்தில் பிரபலம் ஆக்கியது என்னவோ பிக் பா நிகழ்ச்சி தான். அதில் கலந்துகொண்டு 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெ ளியே றினார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

   

மேலும், ஒரு நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலம டைந்துள்ளார் இவர். இந்நிலையில் தற்போது சீரியலிலும் களம் இறங்கிவிட்டார், என்று சொல்ல்லாம். “ஈரமான ரோஜா” என்று சீரியலில் தற்போது லீட் ரோலில் நடித்து வருகிறார் நடிகை கேபி,

அதுமட்டுமில்லாமல், கிடைக்கும் நேரத்தில் எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்து வருகிறார் நடிகை கேப்ரியலா, என்று சொல்ல்லாம், அந்த வகையில் தற்போது சேலையில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர்…

 

View this post on Instagram

 

A post shared by Gaby (@gabriellacharlton_)