சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை வைஷ்ணவி.. கண்ணிமைக்காமல் பார்க்கும் ரசிகர்கள்..

பிரபல தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று தான் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீசன் 2. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், இந்த சீரியலில் ஹீரோவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் இளம் நடிகையான நடிகை வைஷ்ணவி அருள்மொழி. மேலும் மற்றொரு பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மலர்” என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

   

மேலும், சீரியலில் நடித்து வரும் நடிகை வைஷ்ணவி அருள்மொழி நடிகர் சந்தானம் அவர்களின் நடிப்பில் வெளியான ‘சபாபதி’ படத்தில் சந்தானத்திற்கு தங்கையாக நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் படம் தான் இவருக்கு அறிமுக படம் என்று சொல்லலாம்.

மற்ற நடிகைகளை போல சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக வலம் வரும் இவர், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை உப்லோஅது செய்து வருகிறார், அந்த வகையில் தற்போது சேலையில் அழகான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை வைஷ்ணவி அருள்மொழி.