சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகை அனுபமா.. புகைப்படங்கள் உள்ளே..

கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் தான் நடிகை அனுபமா, இவர் “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக “மேரி” என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். மேலும், தமிழ் சினிமாவில் “கொடி” திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

   

மேலும், தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் “தள்ளிப் போகாதே” என்ற படத்தில் நடிகர் அதர்வா ஜோடியாக நடித்து வருகிறார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதில் நடிகை அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் க வ ர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது, சேலை அணிந்துகொண்டு வித விதமாக போஸ் கொடுத்து அந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்…