தற்போது உள்ள காலங்களில் பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருந்து வருகின்றது ,
திருமணங்களில் சில தீய சகுனங்கள் அவ்வப்போது அரங்கேறுகின்றது. அந்த வகையில் இங்கு திருமண பெண் ஒருவர் உறவினர்களுக்கு மத்தியில் நடனம் ஆடிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லும் அளவிற்கு இந்த பதிவு அதிகமான பார்வைகளை கடந்து வருகின்றது ,
ஐகான் ஸ்டார் நடித்து வெளிவந்த வைகுண்டபுரம் படத்தில் பிரபலமான Ramuloo ராமுல்லா என்ற பாடலுக்கு மேடையிலே மணப்பெண் நடனம் ஆடி சிலிர்க்க வைத்தார் ,இது போன்ற நிகழ்வானது அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே தான் வருகின்றது, இதோ அந்த இணையத்தில் வெளியான வீடியோ காட்சி .,