சோசியல் மீடியாக்களில் வைரலாகும் நடிகை சமந்தா போட்ட ட்வீட்.. என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை சமந்தா இவருக்காக தமிழ் நாட்டில் மிக பெரிய ரசிகர் கூட்டமானது உலாவி கொண்டிருக்கின்றது , எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தலும் தலைக்கனம் இல்லாத நடிகையாகவே இன்று வரையில் திகழ்கிறார் ,தாம் நடித்த சில படங்களிலே பெரிய அளவிலான ரசிகர் கூட்டத்தை பெற்ற நடிகையும் இவரே ,

   

இப்படி தனக்கென ஒரு மார்கெட்டை உருவாக்கிக்கொண்டு உச்சநட்சதிரங்களின் படங்களில் நடிக்கின்றனர்,இப்படி சிம்பு நடித்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைபப்டத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமந்தா.இந்த திரைப்படத்தில் இவருக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் மக்களுக்கு பிடித்து போனது,

இவர் தற்போது காதுவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகின்றார் , தற்போது அவரின் சமூக வலைதள பக்கங்களில் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார் ,தற்போது அந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகின்றது , அந்த டீவீட்டை பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் வேதனையில் வீழ்ந்துள்ளார்களாம் , அதனை நீங்களே பாருங்க .,