ஞாயத்தை கேட்டு சாக்கடையில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட MLA , வைரல் வீடியோ ..,

   

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைவராக அவதாரம் எடுத்தவர்கள் , ஒரு சில நாட்களிலே மக்களை மறந்து விடுகின்றனர் , தேர்தல் நேரங்களில் மட்டும் எதோ ஒரு வேலையை செய்கின்றனர் , இதனால் மக்களும் இவர்களை நம்பி நல்லது செய்வார்கள் என்று தேர்தலில் வெற்றி அடைய செய்கிறார்கள் ,

இதனை எல்லாம் செய்த பிறகு அரசியல் வா திகள் ஒரு சிலர் மக்களின் பக்கம் திரும்பி கூட பார்ப்பது கிடையாது , இதனால் மன சங்கடத்தில் தேர்தல் சமயங்களில் வாக்கு அளிக்க கூட ஒரு சிலர் வருவதில்லை என்பது பலருக்கும் வேதனையான ஒன்றாகவே இருந்து வருகிறது ,

அந்த வகையில் ஒரு சில கட்சி தலைவர்கள் செய்யும் செயலினால் அணைத்து தரப்பினருக்கும் அவப்பேறானது வந்து விடுகிறது , ஆனால் MLA கொட்டம் ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி எந்த ஒரு தலைக்கனமும் இல்லாமல் சாக்கடையில் இறங்கி நூதன போராட்டம் செய்த தலைவர் இவரை போல் எவரும் இருந்திட முடியாது என்று தான் சொல்ல வேண்டும் .,