“டஸ்க்கி பியூட்டி” – சுடிதாரில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை நெளிய வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..! போட்டோஸ் உள்ளே..

நடிகை nஐஸ்வர்யா ராஜேஷ், க/பெ ரணசிங்கம், திட்டம் 2, கானா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் இவருக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது, என்று தான் சொல்ல வேண்டும். இந்த படங்கள் பெண்களை போற்றும் விதமாக எடுத்தபடம். தற்போது மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற ‘ தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

   

மேலும், சோசியல் மீடியாக்களில் சமீப காலமாக மிகவும் அசிட்டிவ்க இருந்து வருகிறார் இவர். அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில்இவருக்கு 2.5 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் இவர்

தற்போது சிகப்பு நிற சுடிதாரில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்று சொல்லலாம். மேலும், இதனை பார்த்த இவரது ரசிகர்கள் மற்றும் fan followers -கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர், என்று சொல்ல்லாம்.