டிக் டாக் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்தை பாருங்க..!! எல்லை மீறி போரிங்கடா.. இணையத்தில் உலா வரும் வீடியோ..

என்ன தான் டிக் டாக் போன்ற app தடை செய்தாலும் இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாக்களில் தற்போது மக்கள் வீடியோ ரீலிஸ் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

   

அந்த வகையில், அழகிய தமிழ் மற்றும் கேரளா பெண்கள் சிலரின் டிக் டாக் வீடியோ-களின் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக மலேயா சேச்சி தன்னுடைய கணவருடன் சேர்ந்து செய்த வீடியோ வேற லெவல் என்று சொல்லலாம்.

மேலும், இந்த வீடியோ அதிகப்படியான நபர்களை பார்க்கபட்டு வருகிறது என்று சொல்லலாம். மேலும் இதனை பார்த்த இணையவாசிகள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோக்கள் உங்களுக்காக…