டேய்..! சோ திக்கா திங்கடா என்னைய..! ஏப்பா முடிலடா சாமி..! இந்த ஜோடிகள் செய்யும் வேலைய நீங்களே பாருங்கள்

சில நேரங்களில் சிலர் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள். மேலும் இந்த டிக் டாக் செய்யும் நபர்கள் மக்களிடத்தில் சுலபமாக பேமஸ் ஆகி விடுகிறார்கள் என்று சொல்லலாம். மேலும் இதற்க்கு முக்கியமான காரணம் சோசியல் மீடியாக்கள் தான். அதன் மூலம் அவர்கள் எடுக்கும் வீடியோ மக்களிடத்தில் எளிதில் சென்று சேர்ந்து விடுகிறது. இந்நிலையில் இணையத்தில் வெளியான ஒரு சில காட்சியை நீங்களே பாருங்க…