டைட்டான உடையில் ஹாட்டாக இருக்கும் மிருணாளினி ரவி.. தாறுமாறான புகைப்படங்கள் உள்ளே..!

தமிழ் சினிமாவில் தற்போது அறிமுகம் ஆகும் நடிகைகள் டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக மக்களிடத்தில் பேமஸ் ஆனவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த லிஸ்டில் உள்ளவர் தான் இளம் நடிகையான மிருணாளினி ரவி அவர்கள். இவர் ஏற்கனவே “Super Deluxe ” தெலுங்கில் நடிகர் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து “வால்மீகி” என்று ஒரு படம் நடித்தார்.

   

தமிழில் “சாம்பியன்” என்ற படத்திலும் நடித்துள்ளார் மிர்னாலினி அவர்கள். மேலும், நடிகர் விஷாலுடன் ஜோடியாக நடித்த “எனிமி” திரைப்படத்தில் நடித்திருந்தார் இவர். மேலும், இந்த படத்தில் குறிப்பாக TUM TUM பாடல் ரசிகர்களை வெகுவராக கவர்ந்தது, என்று தான் சொல்ல வேண்டும்.

சோசியல் மீடியாக்களில் செம்ம அசிட்டிவாக வளம் வரும் நடிகை மிர்னாலினி தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று சொல்ல்லாம். அந்த வகையில் தற்போது டைட்டான மாடர்ன் ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளார், என்று சொல்ல்லாம்.