டைட்டான ஜீன்ஸில் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை க்ரித்திகா.. லைக்கஸ் போடும் ரசிகர்கள்..

“மெட்டி ஒலி” என்ற சூப்பரான ஒரு சீரியல் மூலம் தனது நடிப்பின் பயணத்தை ஆரம்பித்தார் நடிகை கிருத்திகா அண்ணாமலை அவர்கள். சீரியல் பார்க்கும் நபர்களுக்கு இவரை தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அதன் பிறகு பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உ ருவாக்கியுள்ளார், என்று தான் சொல்ல வேண்டும்.

   

தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார் நடிகை கிருத்திகா. இவர் நடித்து வரும் ‘சின்னதம்பி’ சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கி ளப்பியது. மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி show-விலும் பங்கேற்றுள்ளார் நடிகை கிருத்திகா அண்ணாமலை அவர்கள்.

மேலும், சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில், தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார், அந்த வகையில் தற்போது டைட்டான ஜீன்ஸில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…