
டிக் டாக், டப்ஸ்மாஷ் போன்றவற்றில் வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் மக்களிடத்தில் ரீச் ஆனவர் தான் நடிகை மிருணாளினி ரவி அவர்கள்.
இந்த வருடம் மட்டும் இவர் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஷால் ஜோடியாக எனிமி, நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் ஜோடியாக எம்.ஜி.ஆர் மகன் மற்றும் ஜாங்கோ ஆகிய படங்கள்,
அடுத்தடுத்து வெளியாகியுள்ளதால் இப்போது இவர் கவனிக்கப்படும் நடிகையாக மாறிவிட்டார். இதில் “எனிமி” படத்தில் இடம்பெற்ற டும் டும் பாடல் இவரை ரசிகர்களிடம் பிரபலமடைய வைத்துவிட்டது. சோசியல் மீடியாக்களில் மிகவும் அசிட்டிவாக வளம் வருபவர் தான் மிர்னாலினி ரவி.
மேலும் இன்ஸ்டாகிராமில் மிரநளினியை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் one மில்லியனை கடந்துளளது. இந்நிலையில் தற்போது டைட்டான ஜீன்ஸ் ஒன்றை அணிந்து கொண்டு வித விதமாக போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படங்கள் சில உலா வருகிறது. இதோ அந்த கிளிக்க்ஸ்…
View this post on Instagram