டைட்டான ட்ரவுசர் மாற்று T -ஷர்ட்டில் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ்.. இணையத்தில் வெளியான வீடியோ உள்ளே..

   

“காக்கா முட்டை” படத்தில் தனது சிறப்பான நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. மேலும், தெலுகு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ ப டுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சமீபத்தில் ஜிம்மில் Workout செய்து வியர்வை சொட்ட Video ஒன்றை பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…

 

View this post on Instagram

 

A post shared by Bhuvi (@bujji5749)