
தமிழ் சினிமாவில் தற்போது அறிமுகம் ஆகி வரும் நடிகைகளில் ஒரே படத்தின் மூலம் மக்களிடத்தில் செம்ம ரீச் ஆகி விடுகிறார்கள் என்று சொலல்லாம். அந்த வரிசையில் சொல்ல வேண்டும் என்றால் இவரும் ஒருவர் தான். நடிகை திவ்ய பாரதி, ‘பேச்சிலர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி உள்ளார் இவர்
மேலும், மாடலாக தனது பயணத்தை தொடங்கி Miss Ethnic face of Madras 2015, Popular new face model of 2015 மற்றும் Princess of coimbatore 2016 போன்ற விருதுகளை வென்றவர் நடிகை திவ்ய பாரதி. இவர் தமிழில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சிலர்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
சமீபத்தில் தான் இந்த திரைப்படம் வெளியானது. தனது புகைப்படங்கள் மூலம் அடுத்த பட வாய்ப்புகளுக்கு ஆதி பூட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இன்ஸ்டாவில் போஸ்ட், போட்டோஷூட் என செம பிஸியாகவே இருக்கிறார் இவர். அந்த வகையில் தற்போது டைட்டான T ஷர்ட்டில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது…