டை ட்டான டாப்ஸில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள ‘பாபநா சம்’ பட நடிகை… திணறும் சோசியல் மீடியா..

நடிகை எஸ்தர் அனில், சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனா இவர். கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். மேலும், தற்போது ஒரு சில மலையாள படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் “பாபநா சம்” படத்தின் மூலம் அறிமுகமானவர் இவர். இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் கவ்தமி அவர்களுக்கு இளைய மகளாக ‘பாபநா சம்’ படத்தில் நடித்திருந்தார் நடிகை எஸ்தர் அணில் அவர்கள். மேலும், இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் இருப்பினும் இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளன.

எப்போதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். அதில் கவ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், என்று சொல்ல்லாம். அந்த வகையில் தற்போது டைட்டான டாப்-ஸில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேற லெவல் ஹாட்ன்ஸ என்று தான் சொல்ல வேண்டும்…