ட்ரவுஸரில் நடிகை நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள வீடியோ.. உருகும் நெட்டிசன்கள்.. ஹாட் ரீல் உள்ளே..

   

இளம் நடிகை தர்ஷா குப்தா, முதலில் சீரியல்களில் நடிக்க துவங்கி அதன் மூலம் மக்களிடத்தில் பேமஸ் ஆனார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த “குக் வித் கோமாளி” சீசன் 2வில் 9 போட்டியாளர்களின் ஒருவராக இவர் கலந்து கொண்டார், இந்த நிகழ்ச்சிக்கு அதிக அளவிலான மக்கள் அலலது ரசிகர் வட்டம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் தற்போது பிரபல தமிழ் டிவியில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வளம் வந்த நடிகர் ரஞ்ஜித் நடித்து வரும் “செந்தூரப்பூவே” என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை தர்ஷா. மேலும் சமீபத்தில் வெளிவந்த “ருத்ர தா ண் டவம்” படத்தில்

மூலமாக சினிமாவிலும் நடிகையாக அறிமுகமானார். மேலும், நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் video-களை வெளியிடுவார். இதோ அந்த ஹாட் ரீலிஸ் வீடியோ உங்களுக்காக..

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)